Manikandan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Manikandan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Manikandan செய்திகள்
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
மிக்க நன்றி தோழரே..... 06-Dec-2017 10:26 pm
ஒருதலைக் காதலில், ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போது, ஒரு வித உணர்ச்சியை,வலியை உள்ளுக்குள் தந்து கொண்டே இருக்கும்.
அருமையான வரிகள்... தோழா 06-Dec-2017 9:50 am
கருத்தாலும்,வருகையாலும்
மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே........ 22-Nov-2017 2:58 pm
ஆம் முதல் காதலை மறத்தல் அரிது ...
அருமையான கவிதை 22-Nov-2017 2:51 pm
கருத்துகள்