Manikandan - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Manikandan
இடம்:  Sivagiri
பிறந்த தேதி :  04-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Feb-2019
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என் படைப்புகள்
Manikandan செய்திகள்
Manikandan - Manikandan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2021 9:17 am

நிலவும் அவளும்

ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள் விஞ்ஞானிகள் நிலவில் வசிப்பதற்க்காக!!
தெரியவில்லை அவர்களுக்கு அந்த நிலவே புவியில் தான் வசிக்கிறதென்று!!

மேலும்

Manikandan - எண்ணம் (public)

12-Feb-2019 8:22 am

அவள் அடிக்கடி கண் சிமிட்டுவதால் என்னவோ!
அந்த பிரம்மனும் ஒலி படைக்கவில்லை!
கண் சிமிட்டலுக்கு!!

மேலும்

Manikandan - Manikandan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2019 2:22 pm

விதி(Law) சொல்லவில்லை எந்த விஞ்ஞானியும்!! 

அவள் ஓர விழி பார்வையின் ஈர்ப்பிற்கு!!

10-Feb-2019 10:24 pm

அவள் விரல்கள்

உன்னை கரம் பிடித்து,
மை தெளிக்க
யாசிக்கின்றன!!
"பேனா கொடுத்தால் நல்லாயிருக்கும்"!!

மேலும்

Manikandan - எண்ணம் (public)
10-Feb-2019 10:24 pm

அவள் விரல்கள்

உன்னை கரம் பிடித்து,
மை தெளிக்க
யாசிக்கின்றன!!
"பேனா கொடுத்தால் நல்லாயிருக்கும்"!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே