எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலவும் அவளும் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள் விஞ்ஞானிகள் நிலவில் வசிப்பதற்க்காக!!...

நிலவும் அவளும்

ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள் விஞ்ஞானிகள் நிலவில் வசிப்பதற்க்காக!!
தெரியவில்லை அவர்களுக்கு அந்த நிலவே புவியில் தான் வசிக்கிறதென்று!!

பதிவு : Manikandan
நாள் : 20-Feb-21, 9:17 am

மேலே