எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தூரம் நிலவைப் பிடிக்க முயன்றேன் எட்டவில்லை என் நிலாவை...

தூரம் 

நிலவைப் பிடிக்க முயன்றேன்
 எட்டவில்லை
என் நிலாவை பிடிக்க முயன்றேன் எட்டியது 
எப்படி? 
நான் பிடித்தது என்னவோ என் தோழி வெண்ணிலாவை அல்லவா? 
பெயர் என்னவோ ஒன்று தான் 
ஆனால் அதை பிடிக்கும்
 காலம் தான் தூரம் 
நிலவை பிடிக்க ராக்கெட்டில் போகனும் 
ஆனால் என் நிலாவை பிடிக்க 
மிதிவண்டி ஒன்று போதும் 
நிலாவை (சந்திரனை) பார்க்க 
அறிவியல் மாணவர்களும் விஞ்ஞானிகளும்
 தான் செல்ல முடியும் 
ஆனால் என் நிலாவை (வெண்ணிலாவை) பார்க்க, 
அன்போடு எவர் பார்க்க 
சென்றாலும் பார்க்க முடியும்
தூரம் அன்பிற்கு விதிவிலக்கு.

பதிவு : sumathi
நாள் : 19-Feb-21, 6:24 pm

மேலே