எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விண் வானமே எல்லை வானைப் பிடிக்க ஆளும் இல்லை...

விண்

வானமே எல்லை
வானைப் பிடிக்க ஆளும் இல்லை
பட்டா போட பத்திரம் இல்லை
கிரயம் பண்ண புரோக்கரும் இல்லை
கிரஹப்பிரவேசம் செய்ய பத்திரிக்கை இல்லை
குடியிருக்க வீடும் இல்லை
மொத்தத்தில் வானமே 
சொர்க்கத்தின் சுதந்திர வில்லை .


பதிவு : sumathi
நாள் : 19-Feb-21, 6:19 pm

மேலே