Mathumitha.G - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mathumitha.G
இடம்:  ViruthuNagar
பிறந்த தேதி :  30-Sep-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Jun-2013
பார்த்தவர்கள்:  265
புள்ளி:  11

என் படைப்புகள்
Mathumitha.G செய்திகள்
Mathumitha.G - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2014 3:48 pm

தவறுகள் செய்த பொழுதெல்லாம்
இமைப்பொழுதும் இதயம் நோகாமல்
சிரித்திருந்தாய் இனியவளே !,

தவறே செய்யாத தருணத்தில்
காரணத்தை சொல்ல கூட
தடை விதித்தாயடி !,

மலையளவு தவரிளைத்தாலும்
கடுகளவும் அன்பு குறையாத காரிகையே !,
உன் காதல் மனம் நோக
வார்த்தை என்ன சொல்லிவிட்டேன் ?,

மௌனம் கலைத்து வார்த்தை பேசிவிடு
என் காரணம் சொல்ல
ஒரு நொடி நேரம் ஒதுக்கிவிடு
உன் நெஞ்சின் ஓரம்
கொஞ்சம் ஈரம் ஒதுக்கிவிடு !...

மேலும்

நன்று! 17-Mar-2014 6:34 pm
Mathumitha.G - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 5:23 pm

உடல் இரண்டும் வெவ்வேறு இடம் என்றாலும்
உள்ளம் இரண்டும் கட்டியணைத்து உறங்குவது என்னவோ ஓர் ஊஞ்சலில் தான்
காதலுக்கு கண்கள் மட்டும் அல்ல
உடல் கூட இல்லை தான்

மேலும்

நல்ல சிந்தனை.,வாழ்த்துக்கள் ! 13-Jul-2016 1:06 am
கருத்துகள்

மேலே