kaadhal

உடல் இரண்டும் வெவ்வேறு இடம் என்றாலும்
உள்ளம் இரண்டும் கட்டியணைத்து உறங்குவது என்னவோ ஓர் ஊஞ்சலில் தான்
காதலுக்கு கண்கள் மட்டும் அல்ல
உடல் கூட இல்லை தான்

எழுதியவர் : மதுமிதா.g (4-Jan-14, 5:23 pm)
பார்வை : 87

மேலே