Maya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Maya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Sep-2019
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  1

என் படைப்புகள்
Maya செய்திகள்
Maya - Maya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2019 2:08 pm

உன் இருண்ட கருவறையில் இருக்க நான் என்றும் அஞ்சியதில்லை

ஆனால் இன்று,
வெளிச்சம் கண்டும் அஞ்சுகிறேன்
கல்லறைக்கு நீ சென்றுவிட்டதால்

அம்மா...
மீண்டும் உன் கருவறைக்குள்
வந்துவிட வழி சொல்லு

இல்லையென்றால் என்னையும்
உடன் அழைத்துச்செல்லு..!

மேலும்

நன்று 11-Sep-2019 2:51 pm
Maya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2019 2:08 pm

உன் இருண்ட கருவறையில் இருக்க நான் என்றும் அஞ்சியதில்லை

ஆனால் இன்று,
வெளிச்சம் கண்டும் அஞ்சுகிறேன்
கல்லறைக்கு நீ சென்றுவிட்டதால்

அம்மா...
மீண்டும் உன் கருவறைக்குள்
வந்துவிட வழி சொல்லு

இல்லையென்றால் என்னையும்
உடன் அழைத்துச்செல்லு..!

மேலும்

நன்று 11-Sep-2019 2:51 pm
கருத்துகள்

மேலே