NANDHA LAKSHMAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : NANDHA LAKSHMAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-May-2018 |
பார்த்தவர்கள் | : 339 |
புள்ளி | : 3 |
எழுத்து என்னும் தண்டவாளம் தேய..
வார்த்தை என்னும் தொடர்வண்டி ஓட..
காதல் என்னும் கவிதை கொண்டு வருகிறேன்...!
உன்னை தேடி...! என்னை தொலைக்க...!
என் கண்ணை குருடாக்கினும்..
என் செவியை செவிடாக்கினும்..
என் சதையை சிதைத்தினும்..
என் மூச்சை நிறுத்தினும்..
என் எலும்பை முறித்தினும்..
என் நரம்பை அறுத்தினும்...
கொதிக்கும் என் தமிழ்குருதி
உன்னை சுட்டெரித்து சாம்பலாக்கும்...!
……..தமிழே துனை…….
மேகம் கூட மயிலுக்கு பிடிக்கும்..!
மழையை ஏற்க மண்ணுக்கு பிடிக்கும்..!
சிலையை வடிக்க சிற்ப்பிக்கு பிடிக்கும்..!
திலகம் ஏந்த நெற்றிக்கு பிடிக்கும்..!
வருடி செல்ல காற்றிற்கு பிடிக்கும்..!
பேனா மைக்கு காகிதம் பிடிக்கும்..!
பேசி பழக நட்புக்கு பிடிக்கும்..!
எதுகை மோனை கவிதைக்கு பிடிக்கும்..!
ஏறி செல்ல எறும்பிற்கு பிடிக்கும்..!
கலங்கிய கண்கள் காதலுக்கு பிடிக்கும்..!
கலங்காத நெஞ்சம் ஆண்மைக்கு பிடிக்கும்..!
மண்ணை உண்ண மழலைக்கு பிடிக்கும்..!
கவிதை சொல்ல கவிஞனுக்கு பிடிக்கும்..!
மறைத்து பேச மங்கைக்கு பிடிக்கும்..!
மயக்க செய்ய போதைக்கு பிட
கவிதை
கதை
விவாதம்
சமர்ப்பிக்கவும்