Natarajan.M - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Natarajan.M
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Jul-2011
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  14

என் படைப்புகள்
Natarajan.M செய்திகள்
Natarajan.M - Natarajan.M அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 5:30 am

என்னுள்
பன்னீர் புஷ்பங்கள்
மின்னி விழுந்தன
நீ
என்னைக் கடக்கையில் !

நீ
தூரமாய் நடந்தபோது
பரவசத் தூறல்கள்!
பக்கமாய் கடந்தபோது
பதட்டங்களின் விடாமழை! -என
என்
வானிலை அறிவிப்பை
நீதான்
வாங்கி வைத்துக்கொண்டும்..
வாசித்துக் கொண்டுமிருக்கிறாய்
உனக்கே தெரியாமல்!

"எல்லோரும் பௌர்ணமி
அன்று
வானம் பார்க்கிறார்கள் - நான்
உன்
வாசலைப் பார்க்கிறேன்! " -என்று அழகான கவிதையை எழுதிவிட்டு
கவிதைநோட்டு காதில் சொன்னது
"என்னுள்ளும்
பன்னீர் புஷ்பங்கள்
வந்து விழுகின்றன
அவள்
உன்னைக் கடக்கையில் ! "

நானும் கவிதைநோட்டும்
கைகுலுக்கிக் கொண்டோம்
காதல்
கை தட்டிக் கொண்டிர

மேலும்

சூப்பர் 27-Dec-2014 7:15 pm
அருமை வாழ்த்துகள் ....... 27-Dec-2014 1:34 pm
ஆஹா அழகு .. வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 1:15 pm
நன்றி ஆசைஅஜீத் 27-Dec-2014 11:55 am
Natarajan.M - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2014 5:30 am

என்னுள்
பன்னீர் புஷ்பங்கள்
மின்னி விழுந்தன
நீ
என்னைக் கடக்கையில் !

நீ
தூரமாய் நடந்தபோது
பரவசத் தூறல்கள்!
பக்கமாய் கடந்தபோது
பதட்டங்களின் விடாமழை! -என
என்
வானிலை அறிவிப்பை
நீதான்
வாங்கி வைத்துக்கொண்டும்..
வாசித்துக் கொண்டுமிருக்கிறாய்
உனக்கே தெரியாமல்!

"எல்லோரும் பௌர்ணமி
அன்று
வானம் பார்க்கிறார்கள் - நான்
உன்
வாசலைப் பார்க்கிறேன்! " -என்று அழகான கவிதையை எழுதிவிட்டு
கவிதைநோட்டு காதில் சொன்னது
"என்னுள்ளும்
பன்னீர் புஷ்பங்கள்
வந்து விழுகின்றன
அவள்
உன்னைக் கடக்கையில் ! "

நானும் கவிதைநோட்டும்
கைகுலுக்கிக் கொண்டோம்
காதல்
கை தட்டிக் கொண்டிர

மேலும்

சூப்பர் 27-Dec-2014 7:15 pm
அருமை வாழ்த்துகள் ....... 27-Dec-2014 1:34 pm
ஆஹா அழகு .. வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 1:15 pm
நன்றி ஆசைஅஜீத் 27-Dec-2014 11:55 am
Natarajan.M - Natarajan.M அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2014 9:57 pm

நான்
படிக்கவந்த புத்தகம் மறந்து
என்னைக்
குடிக்கவந்த புத்தகம் பார்த்திருப்பேன்..

அங்கே
நின்று கொண்டிருந்திருக்கும் நிசப்தங்கள்!
உன்
பட்டு இதழ்களிலும்
நட்டு வைக்கப்பட்டிருந்திருக்கும்
மௌனப்பூக்கள் !

நிறைய நூல்கள் ..நிறைய ஆள்கள்..
இருந்திருக்கலாம்! - எனக்கென்ன?
உன்னைப்பார்த்த விழிகள்
உட்கார்ந்து விட்டிருக்கும்..
எழுந்துபோய்
எந்த நூலையும் தேடியிருக்காது!.

அங்கே
புத்தகங்கள்
அழகாய்
அடுக்கிவைக்கப் பட்டிருந்திருக்கலாம்
அழகுகள்
அடுக்கிவைக்கப்பட்ட
புத்தகம் நீ மட்டுமே! -எனவே
உன்னை எடுக்கச் சொல்லியிருக்கும் காதல்!

காதல் நண்டுகள்
ஓடியாட....
நான் கடற்கரையா

மேலும்

அழகிய சிந்தனை 29-Jul-2014 1:00 pm
நன்றி 30-Jun-2014 12:18 am
நன்றி தோழமை 30-Jun-2014 12:18 am
நன்றி தோழமை 30-Jun-2014 12:17 am
Natarajan.M - Natarajan.M அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2014 1:52 am

வளையலையும் கொலுசையும்
வரவேற்று
சிணுங்கல்..கொஞ்சல்..
வகுப்பெடுக்கிறாய்!
உன்
நிழலைவிட வேகமாக
பின்தொடரும்-என்
பிரியமான காதலையோ
பெரிய காத்திருப்புப்பள்ளங்களில்
தவிக்க விடுகிறாய்!

உன்
விழிகள்
வாசிக்கும் வீணைமொழி!
இதழ்கள்
பூசிக்கும் மோனமொழி!
கன்னங்கள்
நேசிக்கும் நாணமொழி!
வண்ணங்கள்
யாசிக்கும் வர்ணமொழி! -இப்படி
எத்தனையோ
மொழிகளை எதிர்கொண்டதால்
தன்னைப்பற்றி சொல்ல
மொழிமறந்து
தவிக்கிறது காதல்!
எந்த மொழியில்
எடுத்துச்சொல்வேன் என் காதலை ?

என் இதயம்
உயர் நீதிமன்றம்!
உன் இதயம்
உச்ச நீதிமன்றம்!
உயர் நீதிமன்றம்
உடனே வாசித்த தீர்ப்பை
உச்ச நீதிமன்றம்
எப்போது வாசிக்க

மேலும்

அழகு காதல்... 19-Jun-2014 1:47 pm
Natarajan.M - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2014 1:52 am

வளையலையும் கொலுசையும்
வரவேற்று
சிணுங்கல்..கொஞ்சல்..
வகுப்பெடுக்கிறாய்!
உன்
நிழலைவிட வேகமாக
பின்தொடரும்-என்
பிரியமான காதலையோ
பெரிய காத்திருப்புப்பள்ளங்களில்
தவிக்க விடுகிறாய்!

உன்
விழிகள்
வாசிக்கும் வீணைமொழி!
இதழ்கள்
பூசிக்கும் மோனமொழி!
கன்னங்கள்
நேசிக்கும் நாணமொழி!
வண்ணங்கள்
யாசிக்கும் வர்ணமொழி! -இப்படி
எத்தனையோ
மொழிகளை எதிர்கொண்டதால்
தன்னைப்பற்றி சொல்ல
மொழிமறந்து
தவிக்கிறது காதல்!
எந்த மொழியில்
எடுத்துச்சொல்வேன் என் காதலை ?

என் இதயம்
உயர் நீதிமன்றம்!
உன் இதயம்
உச்ச நீதிமன்றம்!
உயர் நீதிமன்றம்
உடனே வாசித்த தீர்ப்பை
உச்ச நீதிமன்றம்
எப்போது வாசிக்க

மேலும்

அழகு காதல்... 19-Jun-2014 1:47 pm
மேலும்...
கருத்துகள்

மேலே