சீ நவநீத ராம கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீ நவநீத ராம கிருஷ்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2016
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தமிழ் ஆர்வம் / பணிகள் : rnrn• கரிசல் காட்டு கதைகள் புத்தக தொகுப்பில் எனது கதையும் "தாயில் மடியில்" என்ற தலைப்பில் வெளிவந்தது (March 2005)rn• தொடர்ந்து தமிழ் கவிதைகள் / கட்டுரைகள் எழுதி வருவது ( சில கவிதைகள் பதிப்பிக்கப்பெற்றுள்ளன)rn• பள்ளிப்பருவத்தில் தமிழ் கட்டுரைகள் / கவிதைகள் / ஓவியம் / கதைகள் மற்றும் கலை இலக்கிய பணிகளில் ஈடுபட்டமைக்கான சான்றிதழ்கள் பெற்றது (1996-1998) rn

என் படைப்புகள்
சீ நவநீத ராம கிருஷ்ணன் செய்திகள்
சீ நவநீத ராம கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2016 2:57 pm

தனித்தனியாய் விழுகிறோம்
தண்ணீராய் எழுகிறோம்...
வறண்டுவிட்ட பூமிக்காய்
வக்கணையாய் அழுகிறோம்..

வானத்தையும் வையத்தையும்
நீர்நூலால் கோர்க்கிறோம்...
முகிலோடு முகிலுரச
நன்னீராய் வேர்க்கிறோம்...

மெல்லமாய் விழுந்தாலும்
வெள்ளமாய்ப் பெருக்கெடுப்போம்...
ஆறு குளம் அத்தனையும்
செல்லமாய்ச் சிறையெடுப்போம்..

காதலுக்கும் தூது உண்டு
கல்லறைக்கும் தூது உண்டு - இது
சாதிமத பேதமின்றி நாங்கள்
சரிசமமாய்ச் செய்யுந் தொண்டு...

ஒற்றைத்துளியாய் விழுந்தாலும்
வெற்றிகளிப்பும் கொள்வதில்லை...
வற்றிப்போன வையத்திற்கு
வாழ்வளித்தோமெனச் சொல்வதில்லை...

நல்லான் என்றோ நலிந்தான்
என்றோ நாமேதும் பார்ப்பதில்ல

மேலும்

கருத்துகள்

மேலே