உந்தன் விழிகளின் காந்தப்பார்வை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : உந்தன் விழிகளின் காந்தப்பார்வை |
இடம் | : கோயமுத்தூர் |
பிறந்த தேதி | : 13-Jul-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 12 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கோயமுத்தூர்
என் படைப்புகள்
உந்தன் விழிகளின் காந்தப்பார்வை செய்திகள்
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதேஉடம்புக்கு ஏது வரைமுறைவா செல்வோம் இறுதிவரை
உந்தன் விழிகளின் காந்தப்பார்வை - உந்தன் விழிகளின் காந்தப்பார்வை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2021 3:34 pm
செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை
உந்தன் விழிகளின் காந்தப்பார்வை - உந்தன் விழிகளின் காந்தப்பார்வை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2021 3:33 pm
செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை
செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை
செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை
உந்தன் விழிகளின் காந்தப்பார்வை - Udhaya08121998 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2020 12:54 am
என்னை நானே மறந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை உன் நினைவுகளை மறக்க
இன்று புதைக்கிறேன் என்னுள்ளில் நீ தந்த காயங்களை யெல்லாம்
புதைந்தவைகளும் புரியாது விதையாய் மீண்டும் முளைக்க
தவிக்கிறேன் இன்று உன் அனுமதியின்றி உன் நினைவுகளுடன்
காயங்கள் பல கற்றும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் உன்னிடம்
எப்படி என்னை மறந்தாயோ என்று
இப்படிக்கு உன் நினைவுகளுடன் தவிக்கும் நான்
உந்தன் விழிகளின் காந்தப்பார்வை - Hemadevi Mani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2020 11:04 am
🚦நகரம் நெரிசலாக இருந்தாலும், தாகம் ஒரு கானல் நீராக மாற வேண்டும்! ☺️உன் இனிமையான புன்னகையை வெகு தொலைவிலிருந்து கற்பனை செய்து பார்த்தேன்!🥰
மேலும்...
கருத்துகள்