எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற...

செய்வாய் இமை பதற பதற

இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை

நாள் : 21-May-21, 3:33 pm

மேலே