pandeeswari - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : pandeeswari |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 13 |
என் படைப்புகள்
pandeeswari செய்திகள்
இமைக்கும் கண்கள் உன்னை காணவில்லை என்றாலும்;துடிக்கும் இதயம் உன்னையே நினைத்து துடிக்கும்!
மன்னிப்பு வெறும் வார்த்தை அல்ல;ஒரு பாதிக்கப்பட்ட மனதின் எதிர்பார்ப்பு!.......
உண்மைதான். மன்னிக்கும் குணம் உள்ள வரை இயல்பு வாழ்க்கை நலமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Apr-2018 12:58 am
உண்மை 07-Apr-2018 2:48 pm
இரவலாக எதை வேண்டுமானாலும் கொடு!உன் இதயத்தை தவிர;....
ஏனென்றால் அவர்கள் திருப்பிக் கொடுக்கும் போது வலியும் இரவலாக வரும்..........,
நட்பு வெறும் மூன்று எழுத்து மட்டுமல்ல பல வார்த்தைகளின் சங்கமம்(கவலை, சோகம், கண்ணீர், ஆறுதல்) .................
பல விழாக்கள் இருக்கையில்; உனக்கென சொந்தம் கொண்டாடும் விழா; உன் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டின் பொக்கிஷமே!...
அன்று நீ மட்டும் தான் ஹீரோ !அனைவரும் மத்தியில்......
திறமையை வெளிப்படுத்து! உன் பொக்கிஷமான நாள் அனைவரும் நினைத்து பெருமைப்படுவர்....
நீ மறந்த போதும் கூட!
அப்போது நீயே பெருமைப்படுவாய்!
உன் பிறந்த நாளை எண்ணி.....
வாழும் வரை யாருக்கும் துளியளவு தீங்கின்றி வாழும் உள்ளம் யாவருக்கும் வேண்டும். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 11:50 am
மேலும்...
கருத்துகள்