Poetu pravin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Poetu pravin
இடம்:  Pappireddipatty
பிறந்த தேதி :  14-Jan-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2019
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  1

என் படைப்புகள்
Poetu pravin செய்திகள்
Poetu pravin - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2019 12:43 am

சூரியனையும் கடைந்து தங்க குழம்பில் பினைத்து ...நிலவே உன் தேகத்திற்கு ஆடை நெய்தவன் யார் ... வெண்ணிற வெண்பாவே!!சித்திரை நிலவும் சிறிதாக உடைந்து நெய்தலில் பூத்த பாவை உனக்கு அணிகலனாக அமைந்தது ..ததும்பிய தாழையோ உன் செவிகளில் தூரிகை ஆடியது ..உன் விழி திறக்கையில் விடியலும் மயங்கியது ..என்னவள் சிரிப்பிற்கு என் சிந்தனை துளிகளும் சிதறியது..உன்னிடை நெழிவுகளை கண்டவுடன் என்னுடைய தேகம் தவித்த நின்றது ..பல கவிஞனும் காணத கற்பனையே ..நீ என் சிந்தையில் உதித்தது ஏன் ..

மேலும்

அருமை இன்னும் எழுதுங்கள் 22-Mar-2019 1:42 pm
கருத்துகள்

மேலே