Poonguzhali - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Poonguzhali |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 30-Dec-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Poonguzhali செய்திகள்
#ஹைக்கூ
பாதத்தால் முத்தமிட்டார்கள்
பதம் பார்த்தது
கண்ணாடி…!
🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠
குருதி சிந்த வைத்தது
ஏறி மிதித்தவர்களை
ஆயுதமின்றி கண்ணாடி..!
🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠
குத்தாமல் குத்தியது
குத்து விட்டவனை
கண்ணாடி….!
🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠
முகம் காட்டாத கண்ணாடி
முகம் பார்க்கிறது
குப்பைத்தொட்டி..!
🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠
#சொ.சாந்தி
🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠
முகம் காட்டாத கண்ணாடி
முகம் பார்க்கிறது
குப்பைத்தொட்டி....
அருமை மா.. 14-Dec-2018 6:17 pm
எழுதலாம் மா 13-Dec-2018 7:52 pm
மகிழ்ச்சியும் நன்றியும்..🙏 13-Dec-2018 7:51 pm
அக்கா இப்படி கூட எழுதலாமா..!!!!!1 06-Dec-2018 3:27 pm
காலம் தந்த காயங்களில்
கவிதைகளைத் தொலைத்தவள்
இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்..
எங்கே எனது கவிதை. .??!!@
கருத்துகள்