Pradee isai - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Pradee isai |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 16 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
இசையில் ஈடுபாடு🎵..எழுத்தினால் அனைத்தும் மாறும் என்ற நம்பிக்கை👀..தமிழ் பிரியை💚
என் படைப்புகள்
Pradee isai செய்திகள்
புறப்படு பெண்ணே!
பெண்ணே! உன்னை போதைப் பொருளாய் எண்ணும் சமூகத்தில் புதிய பாதை வகுக்க புறப்படு பெண்ணே!
பெண்ணே!இன்று, உன்னை வேடிக்கையாய் பார்ப்பவர்களை , நாளை, உன் வெற்றியைக்கண்டு வேடிக்கை பார்க்கச் செய்!
பெண்ணே! உன்னை தனித்து விட்டு சென்றவர்களிடையில், தலைநிமிர்ந்து தனித்துவத்தோடு வாழ்ந்து காட்டு!
பெண்ணே! உன்னால் என்ன முடியும் என்று எவர் கேட்டாலும், என்னால் எல்லாம் முடியும் என்று உரக்கக் கூறிடு!
பெண்ணே! இவ்வுலகே உன்னை எதிர்த்தாலும் கலங்காதே, உன்னை எதிர்க்கும் உலகை புறக்கணித்து பெண்ணை மதிக்கும் உலகை உருவாக்க புறப்படு பெண்ணே!

கருத்துகள்