RAJASIMMAN C - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RAJASIMMAN C
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Sep-2017
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  4

என் படைப்புகள்
RAJASIMMAN C செய்திகள்
RAJASIMMAN C - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 9:55 pm

அம்மா எனும் வார்த்தை,
இது வெறும் சொற்களின்
கூடு அல்ல!
அது
சொர்க்கத்தின் மறுபெயர்,
நாம் குடியிருந்த கோயில்.

மேலும்

RAJASIMMAN C - RAJASIMMAN C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2017 11:39 pm

அன்று
கண்களால் பேசியதை
மொழியாக்கம் செய்தவன்,

இன்று
வாயால் பேசியதை
புரியவில்லை என்கிறான்.

மேலும்

RAJASIMMAN C - RAJASIMMAN C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2017 9:37 pm

நிலவில்லாத வானம்
நீரில்லாத நதி,
பொழியாத மேகம்
விளையாத பூமி,
இவை இருந்தாலும் பயன் இல்லை,
இல்லாவிட்டாலும் பயன் இல்லை,
அப்படி தான் வாழ்க்கை,
பிறருக்காக நீ வாழ்ந்தால்
மனிதன்,
பிறர் உனக்காக வாழ்ந்தால்
மிருகம்.

மேலும்

RAJASIMMAN C - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2017 9:37 pm

நிலவில்லாத வானம்
நீரில்லாத நதி,
பொழியாத மேகம்
விளையாத பூமி,
இவை இருந்தாலும் பயன் இல்லை,
இல்லாவிட்டாலும் பயன் இல்லை,
அப்படி தான் வாழ்க்கை,
பிறருக்காக நீ வாழ்ந்தால்
மனிதன்,
பிறர் உனக்காக வாழ்ந்தால்
மிருகம்.

மேலும்

RAJASIMMAN C - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2017 11:39 pm

அன்று
கண்களால் பேசியதை
மொழியாக்கம் செய்தவன்,

இன்று
வாயால் பேசியதை
புரியவில்லை என்கிறான்.

மேலும்

RAJASIMMAN C - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2017 11:24 pm

உலகம் என் வீடு,
உள்ளோர் அனைவரும்
சொந்தம் என நம்பியவன்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே