மனிதன்
நிலவில்லாத வானம்
நீரில்லாத நதி,
பொழியாத மேகம்
விளையாத பூமி,
இவை இருந்தாலும் பயன் இல்லை,
இல்லாவிட்டாலும் பயன் இல்லை,
அப்படி தான் வாழ்க்கை,
பிறருக்காக நீ வாழ்ந்தால்
மனிதன்,
பிறர் உனக்காக வாழ்ந்தால்
மிருகம்.
நிலவில்லாத வானம்
நீரில்லாத நதி,
பொழியாத மேகம்
விளையாத பூமி,
இவை இருந்தாலும் பயன் இல்லை,
இல்லாவிட்டாலும் பயன் இல்லை,
அப்படி தான் வாழ்க்கை,
பிறருக்காக நீ வாழ்ந்தால்
மனிதன்,
பிறர் உனக்காக வாழ்ந்தால்
மிருகம்.