காதல்

அன்று
கண்களால் பேசியதை
மொழியாக்கம் செய்தவன்,

இன்று
வாயால் பேசியதை
புரியவில்லை என்கிறான்.

எழுதியவர் : ராஜசிம்மன் (2-Sep-17, 11:39 pm)
சேர்த்தது : RAJASIMMAN C
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே