அம்மா

அம்மா எனும் வார்த்தை,
இது வெறும் சொற்களின்
கூடு அல்ல!
அது
சொர்க்கத்தின் மறுபெயர்,
நாம் குடியிருந்த கோயில்.

எழுதியவர் : ராஜசிம்மன் (4-Sep-17, 9:55 pm)
சேர்த்தது : RAJASIMMAN C
Tanglish : amma
பார்வை : 176

மேலே