முட்டாள்

உலகம் என் வீடு,
உள்ளோர் அனைவரும்
சொந்தம் என நம்பியவன்!

எழுதியவர் : ராஜசிம்மன் (2-Sep-17, 11:24 pm)
சேர்த்தது : RAJASIMMAN C
Tanglish : muttal
பார்வை : 172

மேலே