Ragul K - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ragul K |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Dec-2021 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 2 |
நீ கல்லூரி சென்று வருகையிலே....!
நீ கையசைக்கும் மறு நொடியினிலே....!
என் மனம் உடைந்து போகுதடி....!
என் உள்ளம் தயங்கி நின்றதடி....!
உன் முகம் என் முன் தோன்றுதடி....!
உன்னை பார்க்க என் மனம் ஏங்குதடி....
பெண்ணே உன் அழகை பார்த்து என் அங்கம் சிலுர்த்து கண் கலங்கி நின்றேன்...........
கண்ணீரேல்லாம் காவிரி நதியாக மாறி உண்னை காண அலை திரண்டு
வருகிறது............
பெண்ணே உன் அழகை பார்த்து என் அங்கம் சிலுர்த்து கண் கலங்கி நின்றேன்...........
கண்ணீரேல்லாம் காவிரி நதியாக மாறி உண்னை காண அலை திரண்டு
வருகிறது............
யாரோ ஒருத்தி
எனத்தான் முதன்முதலில்
உன்னைப் பார்த்தேன்....
வேர நீதான் பின்
என் வாழ்க்கைக்கு என ஆனாய்
நேரே புகுந்து இதயத்தில் அமர்ந்து விட்டாய்..
பாரே போற்றும் பண்புக்கு என்னை ஆக்கிவிட்டாய்...!!
நான்
எத்தனை இயற்கை காட்சிகளை
கண்டு ரசித்தாலும்
நீ சிலநேரங்களில்
என்னை பார்த்து புன்னகைக்கும்
தருணமே எனக்கு மிகுந்த
பேரழகாக தெரியுதடி பெண்னே...!
-----என்னவள்-----