G தமிழ்செல்வன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : G தமிழ்செல்வன் |
இடம் | : DHARUMAPURI |
பிறந்த தேதி | : 11-Jul-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 455 |
புள்ளி | : 47 |
நான்
எத்தனை இயற்கை காட்சிகளை
கண்டு ரசித்தாலும்
நீ சிலநேரங்களில்
என்னை பார்த்து புன்னகைக்கும்
தருணமே எனக்கு மிகுந்த
பேரழகாக தெரியுதடி பெண்னே...!
-----என்னவள்-----
யாரோ ஒருத்தி
எனத்தான் முதன்முதலில்
உன்னைப் பார்த்தேன்....
வேர நீதான் பின்
என் வாழ்க்கைக்கு என ஆனாய்
நேரே புகுந்து இதயத்தில் அமர்ந்து விட்டாய்..
பாரே போற்றும் பண்புக்கு என்னை ஆக்கிவிட்டாய்...!!
பேரழகி !
நான் இதுவரை கண்ட பெண்களிலே ...
இவள் பேரழகி !
குரலழகி !
நான் இதுவரை கேட்ட குரல்களிலே ..
இவள் குரலழகி !.
கண்ணழகி !
அவள் பார்கும் பார்வையில் யாவும்
இவள் கண்ணழகி !
பார்வையில் காந்தமோ ?
ஆரடி அங்கமோ ?
அவள் அழகால் கவிதை பொங்குமோ ?
தேவதை நகலோ ?
இல்லை தேவனின் மகளோ ?
பூக்களின் நிழலோ ?
இல்லை பூமியில் நடக்கும் பொன்மகளோ ?
அழகின் வழியோ ?
இல்லை அழகை ஆளும் அரசியோ ?
கம்பன் வரியோ ?
அவள் சிரிக்கும் அந்த சிரிப்பிலே !
சிற்பம் கூட அவளை ரசிக்குமே !
அவள் அழகில் பிரம்மனும் பித்தனே
அழகியே !
அழகியே !
நீ எந்தன் தமிழ் அழகியே!
என் உயிர் தோழியே :-
என்னுள் இருக்கும் அன்பும் நீயே...!!!!
என் காயத்திற்கு மருந்தும் நீயே...!!
என் சின்னங்சிறு சந்தோசமும் நீயே..!!
என் மௌனத்தின் மொழியும் நீயே...!!!
என்சுவாசத்தின் மூச்சும் நீயே...!!!
என் இரவோடு வரும் கனவும் நீயே....!!!
என் கனவோடு வரும் உறவும் நீயே..!!
அழகே என் கணகள்
உறங்க மூடினாலும்
உன் கண்கள்
என் கண்களுக்குள் விழித்துக் கொண்டே உள்ளது கனவுகளாய்....!!!
எத்தனை முறை
பார்த்தாலும் கொள்ளையடிக்க
முடியவில்லை
என்னவளின்
சிரிப்பை மட்டும்..!!
நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என் இமைகள்!!!
அன்பே!
நீ
எனக்கு
கிடைத்தால்
எனது
இதயம்
ஒரேயொரு
ஆனந்த கவிதை
மட்டுமே
படைக்கும்...!
ஆனால்
நீ
எனக்கு
கிடைக்கவில்லை
எனில்
இந்த உலகம்
ஆயிரமாயிரம்
சோக கவிதைகளை
படிக்குமே...!