இமைக்கும் அழகு

நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என் இமைகள்!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (28-Feb-20, 10:44 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : imaikkum alagu
பார்வை : 430

மேலே