என் வரிகள்
யாரடி நீ
ஆறு வருடம் என்னை
அன்பால் நேசித்ததாய்
எனக்கு ஏதேனும்
ஆபத்து என்றால் நீ
அனிச்சையாக செயல்பட்டாய்
நான் தவறு செய்தல் தயக்கம் இல்லாமல் தட்டி
கேட்டாய்
இரக்கம் இல்லாமல் தண்டனையும் தந்தாய்
உன் பசியை மறைத்து ஏன் பசியை தீர்த்தாய்
எனக்காக எல்லாம் செய்த நீ என்னிடம்
எதைத்தான் எதிர் பார்த்து செய்தயோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
