பூவாய் நீ

இரு விழி
இரு இதழ்
புலர் காலை
ஒரு பூவாய் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (29-Feb-20, 7:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே