VINOTH KUMAR - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : VINOTH KUMAR |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
VINOTH KUMAR செய்திகள்
நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என் இமைகள்!!!
நன்றி நண்பா 29-Feb-2020 10:16 pm
'இமைக்கும் உன் கண்ணழகை காண்பதற்காகவே'
என்று முதலடி இருந்தால் பொருத்தமாய் இருக்கும்
என்று தோன்றியது ..... நண்பா 29-Feb-2020 2:14 pm
அருமை 29-Feb-2020 4:04 am
யாரடி நீ
ஆறு வருடம் என்னை
அன்பால் நேசித்ததாய்
எனக்கு ஏதேனும்
ஆபத்து என்றால் நீ
அனிச்சையாக செயல்பட்டாய்
நான் தவறு செய்தல் தயக்கம் இல்லாமல் தட்டி
கேட்டாய்
இரக்கம் இல்லாமல் தண்டனையும் தந்தாய்
உன் பசியை மறைத்து ஏன் பசியை தீர்த்தாய்
எனக்காக எல்லாம் செய்த நீ என்னிடம்
எதைத்தான் எதிர் பார்த்து செய்தயோ
கருத்துகள்