என் வரிகள்

கூண்டில் நீ சிறையிட்ட பறவை
உன்னிடம் கேட்பது பசிக்கு உணவு இல்லை
அது தன்னுடைய பறக்கும் உரிமையை

எழுதியவர் : வினோத் குமார் (1-Mar-20, 1:22 am)
சேர்த்தது : VINOTH KUMAR
Tanglish : en varigal
பார்வை : 83

மேலே