ஏற்கப்படாத மண்ணிப்பு
சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுவனின் உணர்ச்சிக் கவிதை
"ஏய் கடலே!
நீ எத்தனை முறை
அலையென என்
காலில் வந்து வீழ்ந்தாலும்
நிச்சயம்
நான் உன்னை
மண்ணிக்கப்போவதில்லை;"
சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுவனின் உணர்ச்சிக் கவிதை
"ஏய் கடலே!
நீ எத்தனை முறை
அலையென என்
காலில் வந்து வீழ்ந்தாலும்
நிச்சயம்
நான் உன்னை
மண்ணிக்கப்போவதில்லை;"