ஒரே கல் இரண்டு மாங்காய்

அவள் தூக்கியெறிந்த
காதல் கடிதங்களை எல்லாம்
பத்திர படுத்தி வைக்கிறேன்

அவள் தங்கைக்கு உதவுமே என்று

எழுதியவர் : (29-Feb-20, 10:52 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 45

மேலே