இலையுதிர் காலம்

பருவ மழைக்காக
சிறப்பு வேண்டுதல்
தலையை மழித்துக்கொண்ட மரங்கள்
இலையுதிர்காலம் தொடக்கம் ..

எழுதியவர் : வசிகரன்.க (29-Feb-20, 4:38 pm)
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 156

மேலே