பிரமனின் பொறாமை

உன்னை படைத்த பிரமனும் பொறாமை கொள்வான்.....!!
நீ என் மேல் காட்டும் அன்பினை கண்டு தானும் உன் வயிற்றில்
குழந்தையாக பிறக்க வேண்டும் என்று....!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (28-Feb-20, 10:09 pm)
பார்வை : 302

மேலே