காதல்

அன்பே!
நீ
எனக்கு
கிடைத்தால்
எனது
இதயம்
ஒரேயொரு
ஆனந்த கவிதை
மட்டுமே
படைக்கும்...!

ஆனால்
நீ
எனக்கு
கிடைக்கவில்லை
எனில்
இந்த உலகம்
ஆயிரமாயிரம்
சோக கவிதைகளை
படிக்குமே...!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (27-Feb-20, 10:27 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal
பார்வை : 140

மேலே