கவியாய் வந்த என் அழகே

கம்பனும் கண்ணதாசனும்
எழுத கவி
என் கண்ணான கண்மணி

வாலியும் வைரமுத்துவும்
எழுத கவி
என் வாஞ்சையின் வடிவு

நான்
எழுதிய கவிதையின்
என் அழகு நீயம்மா

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (28-Feb-20, 9:00 am)
பார்வை : 2164

மேலே