எனது அழகு மகள்

ஐப்பசியில் பேய்த்த
அடை மழை ஆக
வந்த என் அழகு இன்று
சித்திரையில் பெய்யும்
செல்ல மழை ஆனது

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (28-Feb-20, 9:01 am)
Tanglish : enathu alagu magal
பார்வை : 1005

மேலே