புன்னகை

ஒவ்வொரு புன்னகையில்
பூத்த பூக்கள்
மடிய வில்லை
மறந்து கொண்டது

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (28-Feb-20, 9:02 am)
Tanglish : punnakai
பார்வை : 5558

மேலே