உன் காதலின் ஆழம் அறிவேனடா♈️

♥️என் பெற்றவர்களிடம் என்னை பெண் கேட்ட போதே உன் காதலின் ஆழத்தை உணர்த்திவிட்டாய் என் அன்பே! இனி எந்த ஒரு சத்தியமும் தேவை இல்லை உன்னையும் உன் காதலையும் உணர்த்துவதற்க்கு!💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (28-Feb-20, 9:30 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 228

மேலே