ஒரு மாலையில் ஒருவேளை நீ வர மறந்து போனால்

நீ பார்த்தால் ஓராயிரம் பாடல் வரும்
நீ சிரித்தால் ரகங்கள் பாடலுடன் கைகோர்த்து நடந்து வரும்
நீ நடந்தால் நெஞ்சில் கவிதை நதியாகிப் பெருகி வரும்
ஒருநாள் ஒரு மாலையில் ஒருவேளை நீ வர மறந்து போனால்
மனம் பாலை வனமாகிவிடுமடி என் காதல் கண்ணம்மா !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Feb-20, 11:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

மேலே