காதல்
நாணத்தில் உன் கன்னங்கள் பெண்ணே,
குங்குமப்பூப்போல சிவந்திருக்க, அந்த அழகிற்கு
'திருட்டி' கழித்திட ஒரு முத்தம் தந்திட
துடிக்குதடி என் நெஞ்சம்