ஒற்றை நொடி

என்னவளே.....!
நூலகம் முழுவதும் தேடி
களைத்து விட்டேனடி,
நீ........!
என்னை பார்த்து சென்ற
அந்த ஒற்றை நொடி பார்வைக்கு
அர்த்தம் தேடி....!.

எழுதியவர் : G தமிழ்செல்வன் (27-Feb-20, 10:22 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : otrai nodi
பார்வை : 127

மேலே