உன் கண்கள்

நாளைக்கு ஆயுத பூஜையாம்,
அன்பே பல பேரை வீழ்த்திய
உன் கண்களுக்கு மறக்காமல
கற்பூரம் காட்டு!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (27-Feb-20, 10:13 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : un kangal
பார்வை : 243

மேலே