உன் அழகு
உன் அழகை
கண்டு
விஞ்ஞானிகளுக்கே
விடை தெரியவில்லை பெண்ணே!
பூமியில் தான்
நீ பிறந்தாயா என்று...

