கனவு

அழகே என் கணகள்
உறங்க மூடினாலும்
உன் கண்கள்
என் கண்களுக்குள் விழித்துக் கொண்டே உள்ளது கனவுகளாய்....!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (3-Mar-20, 10:28 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kanavu
பார்வை : 187

சிறந்த கவிதைகள்

மேலே