நேசம்

என்னை
அனைவருக்கும் கொடுங்கள்
அனைத்தையும் உங்களுக்கு
நான் தருகிறேன்
இருமடங்காய்

இப்படிக்கு
அன்பு

எழுதியவர் : (3-Mar-20, 10:29 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : nesam
பார்வை : 76

மேலே