கண்களை கசக்கி விட்டாவது போ

நீ கல்லூரி சென்று வருகையிலே....!
நீ கையசைக்கும் மறு நொடியினிலே....!
என் மனம் உடைந்து போகுதடி....!
என் உள்ளம் தயங்கி நின்றதடி....!
உன் முகம் என் முன் தோன்றுதடி....!
உன்னை பார்க்க என் மனம் ஏங்குதடி....

எழுதியவர் : ராகுல் k (1-Dec-21, 3:24 pm)
சேர்த்தது : Ragul K
பார்வை : 194

மேலே