ராஜகணபதி மனோ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜகணபதி மனோ |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
நானே சொல்லக்கூடாது.
என் படைப்புகள்
ராஜகணபதி மனோ செய்திகள்
நான் எழுதிய கவிதைகளே
காத்திருங்கள்,
அவள் வந்துப் பெயர் சூட்டுவாள்
அழகு பெறுங்கள்.
கவிதைப் படைக்க நினைத்தேன்
வாரத்தைகள் கிடைக்கவில்லை
வார்த்தைகள்த் தேடிப்போனேன்-
வாடிப்போனேன்
ஓய்வெடுக்க நினைத்து
ஓரிடத்தில் நின்றேன்
தலை சாய்ந்தேன்
தன் மடியினில் தாங்கி
வருடிக்கொடுக்கிறது
இந்த அழகிய கவிதை
அம்மா...
கருத்துகள்