நீயில்லையேல் ஓய்வில்லை

கவிதைப் படைக்க நினைத்தேன்
வாரத்தைகள் கிடைக்கவில்லை

வார்த்தைகள்த் தேடிப்போனேன்-
வாடிப்போனேன்

ஓய்வெடுக்க நினைத்து
ஓரிடத்தில் நின்றேன்
தலை சாய்ந்தேன்
தன் மடியினில் தாங்கி
வருடிக்கொடுக்கிறது
இந்த அழகிய கவிதை


அம்மா...

எழுதியவர் : ராஜகணபதி மனோ (16-Sep-14, 1:05 pm)
சேர்த்தது : ராஜகணபதி மனோ
பார்வை : 241

மேலே