காத்திருங்கள்

நான் எழுதிய கவிதைகளே
காத்திருங்கள்,
அவள் வந்துப் பெயர் சூட்டுவாள்
அழகு பெறுங்கள்.

எழுதியவர் : ராஜகணபதி மனோ (16-Sep-14, 1:14 pm)
சேர்த்தது : ராஜகணபதி மனோ
Tanglish : kattirungal
பார்வை : 132

மேலே