ராஜசேகர் வாழ்வரசு - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ராஜசேகர் வாழ்வரசு |
இடம் | : செஞ்சிகோட்டை |
பிறந்த தேதி | : 07-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 7 |
கடலுக்கு சென்றதால் கடல் நீரும்
உன்னை கை பிடிக்க நினைக்குதடி...
கை அருகே நான் இருந்தும்
கைகழுவ நினைக்காதடி.....
🌕🌕முழு நிலவாய் சுற்றி திரிந்த நான் உன் முகம் காணாமல் பிறை 🌙🌙 நிலவாய் தேய்ந்து வருகிறேன்...
🤔🤔உன் நினைவுகளால் என் சிந்தனை எல்லாம்🕸️🕸️ சிலந்தி வலையில் சிக்கி உள்ளது .
💃💃பெண்ணே உன்னை கண்டதும் மெழகு போல்🕯️🕯️ பிரகாசிக்கிறேன் தன்னையே உருக்கிக்கொண்டு🕯️🕯️🕯️...
காலங்கள் கடந்தாலும் காதல் செய்வேன் உன்னை...... 💝💝💝
பெண்ணே நீ கண் இமைக்காமல் பார்த்தல் என் இதய துடிப்பு நின்று விடும்..
ஒரு முறையாவது இமத்துவிடு நான் உயிர் பெறுகிறேன்..
காந்த பார்வையால் என்னை கவர்ந்தவளே
கற்பனையும் கரையூதடி உன்னை கண்டு
காணாத தூரத்தில் நீ இருந்தும்
காண துடிக்குதடி எந்தன் எண்ணம்.
கண்ணாடியிலும் உன் பிம்பம்
அதை கண்டு வருண் கண்ணீரிலும் உன் பிம்பம் உன்னை நினைக்கவே இருக்கிறது இந்த ஜென்மம். 💕💕